உடுமலை: குண்டும் குழியுமான சாலை பராமரிக்க கோரிக்கை

53பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை பெரியகோட்டை ஊராட்சி சிவசக்தி காலனியில் இருந்து திருப்பூர் சாலை செல்லும் இரண்டு கிலோமீட்டர தூரத்திற்கு சாலை பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக காணப்படுகின்றது மேலும் மழைக்காலங்களில் மழைநீர் தேக்கமடைந்தும் சேரும் சகதியமாக மாறுவதால் விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் சாலையை பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி