உடுமலை மூணார் சாலையில் காட்டு யானை நடமாட்டம்

51பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை மூணாறு சாலை அடர்ந்த வனப்பகுதியில் உள்ளது இந்த நிலையில் கடந்த சில தினங்களாகவே வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருவதால் தண்ணீரை தேடி வனவிலங்குகள் நிலப்பரப்புக்குள் வர துவங்கியுள்ளன இதனிடையே உடுமலை மூணார் சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம் ஆங்காங்கே உள்ளதால் சுற்றுலா பயன்கள் வாகனங்களை விட்டு இறங்கக்கூடாது அதிக ஒலி எழுப்பு கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி