திருப்பூர் மாவட்டம் உடுமலை உழவர் சந்தையில் ஏராளமான விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனர் இன்று தக்காளி ரூ. 17முதல் ரூ. 22க்கும் கத்திரிக்காய் ரூ. 25 முதல் ரூ. 30க்கும் வெண்டைக்காய் ரூ. 30 முதல் ரூ. 35க்கும் பீர்க்கங்காய் ரூ. 30 முதல் ரூ 38 வரையும் புடலை ரூ 30 முதல் ரூ. 35 வரையும் பாகற்காய் ரூ. 30 முதல் ரூ. 35 வரையும் உட்பட பல்வேறு காய்கறிகள் சற்று விலை உயர்ந்து இருந்து காணப்பட்டது.