பெண்களுக்கு ரூ.50,000 மானியம்... யாருக்கெல்லாம் கிடைக்கும்?

61பார்த்தது
பெண்களுக்கு ரூ.50,000 மானியம்... யாருக்கெல்லாம் கிடைக்கும்?
சுயதொழில் செய்யும் பெண்களுக்கு உதவும் வகையில் தமிழ்நாடு அரசு ரூ.50,000 மானியம் வழங்குகிறது. கணவனால் கைவிடப்பட்டவர்கள், நலிவுற்ற மற்றும் ஆதரவற்ற பெண்கள், கைம்பெண்கள் ஆகியோர் இத்திட்டத்தின் கீழ் பணம் பெறலாம். வறுமைக்கோட்டுக்கு கீழ் பதிவு செய்த உறுப்பினர்களுக்கும் சுயதொழில் செய்வதற்காக ரூ.50,000 வழங்கப்படும். மாவட்ட சமூக நல அலுவலரை அணுகி இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

தொடர்புடைய செய்தி