உடுமலை காசி விஸ்வநாதர் கோயிலில் அன்னாபிஷேகம்

58பார்த்தது
திருப்பூர் மாவட்டம்
உடுமலை சிவசக்தி காலனி பகுதியில் உள்ள சித்தி விநாயகர் திருக்கோவில்
உள்ள காசி விஸ்வநாதன் சன்னதியில்நேற்று இரவு ஐப்பதி மாத பௌர்ணமி முன்னிட்டு அன்னாபிஷேகம் அபிஷேகம் நடைபெற்றது
100 கிலோ அரிசி மற்றும் காய்கறிகளுடன் சிறப்பு அலங்காரத்தில் காசி விஸ்வநாதன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி