திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே வாளவாடி ஊராட்சியில் உடுமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 318 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர்திட்டத்தில் குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் குழாய் அமைக்கும் பணிகளை அமைச்சர்கள் ஆகியோர் இன்று துவக்கி வைத்தவர் இந்த நிகழ்வில் உடுமலை வருவாய் கோட்டாட்சியர் குமார் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.