உடுமலையில் தக்காளி விலை தொடர் சரிவு

56பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தக்காளி சாகுபடி ஆண்டு தோறும் 30 ஆயிரம் ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றது இந்த நிலையில் பருவமழை மாற்றத்தால் தக்காளி வரத்து பெருமளவு சந்தைக்கு குறைந்துள்ளது. கடந்த மாதம் 14 கிலோ எடை கொண்ட தக்காளி பேட்டி 690 ,
300 ரூபாய்க்கு விற்பனையாகிறது எனவே சந்தை வாய்ப்புகளை அதிகரித்துடன் தக்காளி சாஸ் உட்பட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க நடவடிக்கைகள் அரசு மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி