திருப்பூர் மாவட்டம்
உடுமலை பேருந்து நிலையத்துக்கு நான்கு பேரும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர் இந்த நிலையில் பொள்ளாச்சி கோவை பேருந்துகள் நிற்கும் இடங்களில் போது இருக்கைகள் இல்லாத காரணத்தால் பயணிகள் படிக்கட்டுகளில் உட்கார வேண்டிய நிலை உள்ளது எனவே கூடுதல் இருக்கைகள் அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்