திருமூர்த்தி அணை பகுதியில் 13 மில்லி மீட்டர் மலை பதிவு

81பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள திருமூர்த்தி அணை நீர் பிடிப்பு பகுதிகளான குருமலை உட்பட பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகின்றது இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் அணைப்பகுதியில் 8 மில்லி மீட்டரும் நல்லாறு பகுதியில் 5 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் விடுத்துள்ள
செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி