"ஜோ பைடனை போல மோடி நினைவாற்றலை இழந்து வருகிறார்"

83பார்த்தது
"ஜோ பைடனை போல மோடி நினைவாற்றலை இழந்து வருகிறார்"
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை போல பிரதமர் நரேந்திர மோடி நினைவாற்றலை இழந்து வருகிறார் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் அவர், "ஓராண்டாக அரசியல் சாசனத்தை பாஜக தாக்கி வருகிறது என்று கூறி வருகிறேன். ஆனால், அரசியல் சாசனத்தை காங்கிரஸ் தாக்குகிறது என்று பிரதமர் கூறுகிறார். தனது சமீப கால பேச்சுக்களில் மோடி சொன்னதையே மீண்டும் மீண்டும் மோடி கூறி வருகிறார்" என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி