உடுமலையில் தானியங்கி சிக்னல் செயல்படுத்த வலியுறுத்தல்

59பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகில் ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது ரவுண்டானா பகுதியில் சிக்னல் அமைக்கப்படாத நிலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன் தானியங்கி சிக்னல் அமைக்கபட்ட நிலையில் தற்போது வரை காட்சி பொருளாக உள்ளதால் பயன்பாட்டுக்கு கொண்டுவர பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி