உடுமலை அருகே ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தல்

80பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து பழனிக்கு கொழுமம் வழியாக சாலை உள்ளது. இவ்வழியாக கணக்கம்பாளையம், உரல்பட்டி , கொமரலிங்கம் வழியாக 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது இந்த நிலையில் இங்கு உள்ள ரயில்வே கேட் அடிக்கடி மூடும் பொழுது அவசர தேவைக்கு செல்லும் பொதுமக்கள் பாதிப்பு அடைந்து வருகின்றனர் எனவே இங்கு அதிகாரிகள் ஆய்வு செய்து ரயில்மேம்பாலம் அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி