மடத்துக்குளம் பகுதியில் கனமழை விவசாயிகள் மகிழ்ச்சி

53பார்த்தது
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே ஆண்டிய கவுண்டனூர் ஊராட்சிக்குட்பட்ட உரல் பட்டி கிழவன் காட்டூர் எலையமுத்தூர் மேட்டுக்காடு பகுதிகளில் இன்று திடீரென கனமழை பெய்ததால் கடும் வெப்பத்தால் தவித்து வந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருந்தனர். மேலும் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருவதால் விவசாய பணிகளை துவங்காமல் விவசாயிகள் விவசாய பணிகளை பணிகளை துவக்கி உள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி