
மடத்தக்குளத்தில் காவலர்கள் சார்பில் புத்தாண்டு கொண்டாட்டம்
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தல் படி இரவு நேர பணியில் இருந்த காவலர்கள் நால்வரோடு பகுதியில் ஆய்வாளர் அருள் தலைமையில் பகுதிகளில் கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடினர். மேலும் பொதுமக்களுக்கு கேக் வழங்கி புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.