மடத்துக்குளம்: குப்பம்பாளையம் அரசு பள்ளியில் ஆண்டு விழா

58பார்த்தது
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே சங்கராம்நல்லூர் பேரூராட்சி குப்பம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது தலைமை ஆசிரியர் பொன்னுத்தாயி தலைமை வகித்தார் பேரூராட்சி தலைவர் மல்லிகை கருப்புசாமி துணைத்தலைவர் பிரேமலதா உத்தமராஜ் ஆகியோர் கலந்து கொண்டு விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகள் பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி