திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தொகுதி போடிபட்டி பகுதியில் உள்ள பல்வேறு விதமான கடைகளில் புகையிலை மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது இந்த நிலையில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அதிகாரி ஊராட்சி செயலாளர் உள்ளிட்ட பணியாளர்கள் கடைகளில் ஆய்வு மேற்கொண்டு அபராதம் விதித்தனர் அப்போது குப்பை கொட்டும் பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொறுத்தினர். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஊராட்சி நிர்வாகம் தெரிவித்தனர்