டவலில் இருக்கும் இந்த பெரிய பார்டர்கள் எதற்கு தெரியுமா?

60பார்த்தது
டவலில் இருக்கும் இந்த பெரிய பார்டர்கள் எதற்கு தெரியுமா?
குளித்த பின் துடைக்க பயன்படுத்தும் துண்டுகளில் பெரிய பார்டர் இருப்பதை பார்த்திருப்பீர்கள். இது அலங்காரத்திற்கு மட்டுமல்ல, துண்டுகளின் உறிஞ்சும் தன்மையை மேம்படுத்தவும் பயன்படுகிறது. இது 'டோபி பார்டர்' என அழைக்கப்படுகிறது. உயர்தரமான டோபி பார்டர் மீண்டும், மீண்டும் துவைத்து பயன்படுத்திய பிறகும் துண்டுகள் அவற்றின் செயல்திறன் மற்றும் வடிவத்தை தக்கவைத்துக் கொள்வதை உறுதிசெய்கின்றன.

தொடர்புடைய செய்தி