மடத்துக்குளம்: 13 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு மாணவர்கள் ஆய்வு

59பார்த்தது
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கொழுமம் வீர சோழீஸ்வரர் கோவில் அருகே உள்ள 13 கல்வெட்டை அரசு கல்லூரி கல்லூரி மாணவிகள் ஆய்வு செய்தனர் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் கம்பீரமாக காட்சி தரும் இந்த கோவிலின் சுவர்கள் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஏராளமான கல்வெட்டு உள்ளன அவற்றை ஆவணப்படுத்தும் பணியில் வரலாற்று ஆய்வாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர் இந்த நிலையில் மாணவர்களுக்கு கல்வெட்டுகள் குறித்து இன்று வரலாற்று ஆய்வாளர்கள் எடுத்துரைத்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி