மடத்துக்குளம்: கம்பி வேலியில் சிக்கி வளர்ப்பு நாய் பலி!

79பார்த்தது
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் சாலரபட்டி புதுக்கலாணி பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன இந்த நிலையில் இப்பகுதியில் வளர்த்து வந்த வளர்ப்பு நாய் ஒன்று அருகில் இருந்த இரும்பு கம்பி வேலியில் சிக்கி மின்சாரம் தாக்கி உயிர் இழந்தது எனவே குடியிருப்புக்குளுக்கு
அருகில் மின்சார வேலி அமைக்கப்பட்டதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் மேலும் குழந்தைகள் அதிகம் நடமாடி வருவதால் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி குமரலிங்கம் காவல் நிலையத்தில் பொதுமக்கள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி