திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி உடுமலை ஒன்றியம் ஜல்லிப்பட்டி ஊராட்சியில் இருந்து லிங்கம்மாவூர் மற்றும் கோவிந்தாபுரம் செல்வதற்கு சாலை உள்ளது இந்த சாலை பல இடங்களில் தற்போது குண்டும் குழியுமாக காணப்படுகின்றது இரவு மற்றும் பகல் நேரங்களில் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ள காரணத்தால் ஊராட்சி நிர்வாகம் சாலையை பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் தலைப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது