அக்னிவீர் தேர்வுக்கு ஏப்.10 வரை விண்ணப்பிக்கலாம்

80பார்த்தது
அக்னிவீர் தேர்வுக்கு ஏப்.10 வரை விண்ணப்பிக்கலாம்
16 மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் அக்னிவீர் திட்டத்தின் கீழ் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில், திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை மாவட்ட இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி மாவட்ட இளைஞர்களும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி