திருப்பூர் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி போடிபட்டி ஊராட்சி அருகில் எலையமுத்தூர் பிரிவு அருகில் இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கைதை கண்டித்து தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் வடுகநாதன் தலைமையில கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி பாஜக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர் பின்னர் அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம் செய்த 40க்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்