திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் மடக்குளம் பகுதிகளில் சுமார் 50, 000 ஏக்கர் பரப்பளவில் ஆண்டு முழுவதும் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன தற்பொழுது உடுமலை சந்தையில் தக்காளி கடும் விலை சரிவை சந்தித்து உள்ளது குறிப்பாக தக்காளி
ஒரு கிலோ 8 ரூபாய்க்கு விற்பனையாகி வருகின்றது எனவே விவசாயிகளின் கோரிக்கையான குளிர்பாதனகிடங்கு, ஜாம் ஃபேக்டரி அமைக்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்