திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் தனித்துவ அடையாள எண் பெறுவதற்கான சிறப்பு முகாம் வாழ்த்துக்கள் இன்று முதல் வரும் 18ம் தேதி வரை சிறப்பு முகம் நடைபெறுகின்றது ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து மற்ற நாட்கள் காலை 10 மணி முதல் 6 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் விவசாயிகள் தேவையான ஆவணங்கள் கொண்டு வந்து தங்களது தனித்துவ அடையாள எண்ணை பெற்றுச்செல்லுமாறு வேளாண்மை துறை தெரிவித்துள்ளது