ரத்த தானம் செய்வதால் கிடைக்கும் 5 அற்புத நன்மைகள்
By Ram 82பார்த்தது*ரத்த தானம் செய்வதால் ரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது. புது ரத்த செல்கள் உருவாகிறது
*தொடர்ச்சியாக ரத்த தானம் செய்வதால் ரத்த ஓட்டம் சீராகிறது
*சீரான ரத்த ஓட்டம் குழாய்களில் அடைப்புகள், கொழுப்பு படிமங்களை நீக்குகிறது
*இதனால் மாரடைப்பு, இதய அபாயங்கள் வராமல் தடுக்கப்படுகிறது
*கல்லீரல், நுரையீரல், பெருங்கடல் புற்றுநோய் அபாயத்தை குறைக்கிறது