பெல் நிறுவனத்தில் சூப்பர் வேலை வாய்ப்பு
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் பட்டதாரி, டிப்ளமோ மற்றும் ஐடிஐ முடித்தவர்களுக்கு 695 காலிப்பணியிடங்கள் காத்திருக்கின்றன. ண்ணப்பதாரர்களுக்கு குறைந்தது 18 வயது முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். தகுதியானவர்கள் திறனாய்வு தேர்வு மற்றும் கல்வித்தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பமுள்ளவர்கள் http://www.mhrdnats.gov.in/ என்ற இணையத்தில் பதிவு செய்துகொண்டு, https://trichy.bhel.com/ என்ற இணையத்தில் 23.10.24க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.