அரசு பேருந்துக்குள் அடைமழை (Video)

53பார்த்தது
தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களில் அவ்வபோது விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இது போன்ற மழை சமயத்தில் பல அரசு பேருந்துகளின் உள்ளே தண்ணீர் ஒழுகுவதால் பயணிகள் சிரமத்தை சந்திப்பது வாடிக்கையாக மாறிவிட்டது. இது தொடர்பான வீடியோக்களும் அவ்வபோது சமூகவலைதளங்களில் வெளியாகிறது. அந்த வகையில் சிவகங்கையில் அரசு பேருந்திற்குள் மழை நீர் கொட்டியதால் பயணிகள் அவதியடைந்தனர்.

நன்றி: NewsTamil24x7
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி