ஜெயலலிதாவை சாகடித்த மன்னார்குடி கும்பல்: முன்னாள் அமைச்சர் பேச்சு

60பார்த்தது
தமிழக முன்னாள் அமைச்சர் கரூர் சின்னசாமி அரியலூரில் நேற்று (அக்.19) நடைபெற்ற அதிமுக கூட்டம் ஒன்றில் பேசும் போது, “ஜெயலலிதாவின் மனதை கெடுத்து, அவருக்கு நோயை உண்டாக்கி சாகடித்த பெருமை மன்னார்குடி கும்பலுக்கு உள்ளது. என்ன நடந்தாலும் சரி மன்னார்குடி கும்பலை கட்சியில் மீண்டும் சேர்க்க மாட்டேன் என கூறும் துணிச்சல் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு உண்டு.” என்றார்.

நன்றி: பாலிமர் நியூஸ்

தொடர்புடைய செய்தி