துறையூர் நகரில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதை சரி செய்ய கூடுதல் போக்குவரத்து காவலர்களை நியமிக்க சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர் இன்று ஐப்பசி மாதம் முதல் திருமண தேதக என்பதால் தற்போது துறையூர் பாலக்கரை திருச்சி ரோடு முசிறி பிரிவு சாலை சிலோன் ஆபீஸ் பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது அதனால் இப்பகுதியில் கூடுதலாக போக்குவரத்து காவலர்களை நியமித்து போக்குவரத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.