டிரம்ப் ஆதரவாளர்களுக்கு எலான் மஸ்க் அறிவித்த ஜாக்பாட்

54பார்த்தது
டிரம்ப் ஆதரவாளர்களுக்கு எலான் மஸ்க் அறிவித்த ஜாக்பாட்
உலக பணக்காரர் எலான் மஸ்க் நவம்பர் மாதம் நடக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வரை ஒவ்வொரு நாளும் ஒருவருக்கு 1 மில்லியன் டாலர் நன்கொடை அளிப்பதாக உறுதியளித்துள்ளார். அமெரிக்க அரசியலமைப்பிற்கு ஆதரவாக அவர் தனது அமெரிக்கா பிஏசி மூலம் மேற்கொண்டு வரும் ஆன்லைன் மனுவில் கையெழுத்திட்டவர்களில் இருந்து தினமும் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு இந்த தொகை வழங்கப்படுகிறது.
இது டொனால்ட் டிரம்பிற்கு ஆதரவாக எலான் மஸ்க் மேற்கொள்ளும் பிரச்சாரமாகும்.

தொடர்புடைய செய்தி