தீபாவளிக்கு முந்தைய நாள் விடுமுறை வழங்க கோரிக்கை

51பார்த்தது
தீபாவளிக்கு முந்தைய நாள் விடுமுறை வழங்க கோரிக்கை
தீபாவளிக்கு முந்தைய நாள் (அக்.30) விடுமுறை வழங்க கோரிக்கை எழுந்துள்ளது. தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் நவ.1 கூடுதல் விடுமுறையளித்ததற்கு தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்த சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர் சங்கத்தினர், தீபாவளிக்கு முந்தைய நாளும் (அக்.30) அரசு விடுமுறை நாளாக அறிவிக்க தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி