விரைவில் மூடப்படும் ஜியோ சினிமா?

51பார்த்தது
விரைவில் மூடப்படும் ஜியோ சினிமா?
வால்ட் டிஸ்னிக்கு சொந்தமான டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனம், இந்தியாவில் முகேஷ் அம்பானிக்கு சொந்தமான வியாகாம் 18 நிறுவனத்துடன் இணைந்து செயல்பட உள்ளதாக அறிவித்தது. இதற்காக $8.5 பில்லியன் அளவில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதனையடுத்து, டிஸ்னி ஹாட்ஸ்டாரை தனது முதன்மை ஓடிடி தளமாக செயல்படுத்த ரிலையன்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. டிஸ்னி ஹாட்ஸ்டாரின் வலுவான தொழில்நுட்ப உள்கட்டமைப்பு மற்றும் நிறுவப்பட்ட பயனர்தளம் ஆகியவையே இதற்கு காரணம்.

தொடர்புடைய செய்தி