குளத்திற்குள் பாய்ந்த கார் (வீடியோ)

51பார்த்தது
தெலங்கானா மாநிலம் ஜங்கானில் உள்ள பதுகம்மா குண்டாவில் நேற்று (அக் 18) மாலை 6 மணியளவில் கார் ஓட்ட பயிற்சியளிக்கும்போது பயிற்சி மாணவரின் கட்டுப்பாட்டை இழந்து கார் குளத்திற்குள் பாய்ந்தது. குளத்திற்கு நடுவே சென்ற காரில் இருந்து ஜன்னல் வழியே இருவர் குதித்து தப்பினர். அப்போது அங்கு இருந்த பொதுமக்களில் ஒருவர் வேகமாக குளத்திற்குள் குதித்து இருவரையும் காயமின்றி காப்பாற்றினார். பின்னர் கிரேன் மூலம் கார் மீட்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி