புரட்டாசி முடிந்து முதல் ஞாயிறு... மீன் வாங்க குவிந்த கூட்டம்

61பார்த்தது
புரட்டாசி மாதத்தில் பெரும்பாலான இந்துக்கள் பெருமாளுக்கு விரதம் இருந்து, அசைவ உணவுகளை தவிர்ப்பார்கள். அந்தவகையில் தமிழ்நாட்டில் கடந்த புரட்டாசியில் பலரும் அசைவ உணவுகளை சாப்பிடாமல் இருந்தனர். இந்நிலையில் புரட்டாசி மாதம் முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று (அக். 20) சென்னை காசிமேடு மார்க்கெட்டில் மீன் வாங்க மக்கள் குவிந்தனர். இது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.

நன்றி: நியூஸ்18தமிழ்நாடு

தொடர்புடைய செய்தி