ட்ராப்-க்கு ஆதரவாக களமிறங்கிய undertaker, kane

74பார்த்தது
பிரபல WWE மல்யுத்த வீரர்களால் அமெரிக்க அதிபர் தேர்தல் களைகட்டி வருகிறது. அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்பிற்கு அண்டர்டேக்கர் மற்றும் கேன் போன்ற புகழ்பெற்ற WWE மல்யுத்த வீரர்கள் TikTok-ல் வீடியோ வெளியிட்டு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும், கமலா ஹாரிஸுக்கு ஆதரவளித்த WWE பிரபலம் டேவ் பாடிஸ்டா குறித்தும் அண்டர்டேக்கர் விமர்சனம் தெரிவித்துள்ளார். நவம்பர் 5ஆம் தேதி அமெரிக்காவில் தேர்தல் நடைபெறவுள்ளது.

தொடர்புடைய செய்தி