தமிழகத்திற்கு புதிய ஆளுநர் நியமனம்? (Video)

50பார்த்தது
தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என். ரவி விரைவில் மாற்றப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. புதிய ஆளுநராக முன்னாள் மத்திய அமைச்சர் வி.கே. சிங் நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. ஆர்.என். ரவியை பொறுத்தவரையில் நாகாலந்தில் 2 ஆண்டுகள், தமிழ்நாட்டில் 3 ஆண்டுகள் என 5 ஆண்டுகள் பதவியில் தொடர்கிறார். குடியரசு தலைவர் விரும்பும் வரை ஆளுநர் பதவியில் ஒருவர் நீடிக்க முடியும்.

நன்றி: @NewsTamilTV24x7

தொடர்புடைய செய்தி