

தூத்துக்குடி: 45 மூட்டை ரேஷன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனம் பறிமுதல்
தூத்துக்குடி டேவிஸ் புரம் ரோட்டில் மாநகரத் துணைக் கண்காணிப்பாளர் மதன் உத்தரவின் பேரில் தனிப்படை காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது போலி நம்பர் பிளேட் உடன் ரேஷன் அரிசியை கடத்திச் சென்ற மகேந்திரா பொலிரோ வாகனத்தை கைப்பற்றி சுமார் 49 மூடைகளில் இருந்த 2500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் தப்பி ஓடிய டிரைவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.