VIDEO: கிறிஸ்துவர்கள் - இந்துக்கள் இணைந்து கொண்டாடிய குருத்தோலை ஞாயிறு
By Sri Ramkanna Pooranachandiran 51பார்த்ததுகுருத்தோலை ஞாயிறு பவனி தினத்தில் கிறிஸ்துவர்களுடன் இந்துக்களும் இணைந்து பண்டிகையை சிறப்பித்தனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, கர்த்தநாதபுரத்தில் பழமையான சூசையப்பர் தேவாலயம் உள்ளது. குருத்தோலை ஞாயிறு தினத்தை முன்னிட்டு இன்று பனை ஓலைகளை கையில் ஏந்தியபடி ஓசானா பாடலுடன் கிறிஸ்துவ-இந்து மதத்தினரும் நட்புடன் பவனியில் கலந்துகொண்டனர்.
நன்றி: AIR News Trichy