'குட் பேட் அக்லி' 3 நாள் வசூல் விவரம்

53பார்த்தது
'குட் பேட் அக்லி' 3 நாள் வசூல் விவரம்
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த 10-ந் தேதி உலகம் முழுவதும் 'குட் பேட் அக்லி' படம் வெளியானது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார். இந்நிலையில், ட் பேட் அக்லி திரைப்படம் உலகளவில் 3 நாட்களில் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி