யூதர்களின் பஸ்கா விழாவை கொண்டாட எருசலேம் நகரில் இயேசு கழுதை மீது ஏறி வந்தபோது அவரை வரவேற்க குருத்தோலுடன் மக்கள் காத்திருந்தனர். எதிர்ப்பு தெரிவிக்கும் நபர்கள் அவரை கல்லால் அடிக்க காத்திருந்தபோது, இயேசுவின் பிரவேசம் நடந்ததும் அவர்களும் மெய்மறந்து குருத்தோலை ஏந்தி வரவேற்பு கொடுத்தனர். அதனையே இயேசு, 'எதிரியிடமும் அன்பு காட்டு நீ ராட்சசிக்கப்படுவாய்' என சொல்லிச் சென்றுள்ளார்.