“போஸ்டர் ஒட்டியதே திமுக தான்?” - அண்ணாமலை கேள்வி

59பார்த்தது
மத்திய அமைச்சர் அமித்ஷாக்கு பதில் நடிகர் சந்தான பாரதியின் போஸ்டர் ஒட்டப்பட்ட விவகாரம் பேசுபொருளானது. இந்நிலையில், இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறுகையில், “அந்த போஸ்டரை தாங்கள் ஒட்டவில்லை என பாஜக நிர்வாகி அருள்மொழி கூறியுள்ளார். தேசிய தலைவரை இழிவுபடுத்தும் வகையில் திமுகவினர் தான் போஸ்டரை ஒட்டியுள்ளனர். பாஜகவினரா ஒட்டப்படும் போஸ்டரில் சில விதிமுறைகள் உள்ளன அதன்படி தான் ஒட்டப்படும்” என விளக்கம் அளித்துள்ளார்.

நன்றி: NewsTamilTV24x7

தொடர்புடைய செய்தி