சென்னையில் இன்று மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள்

53பார்த்தது
சென்னையில் இன்று மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள்
சென்னையில் இன்று (மார்ச் 8) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி திருவள்ளூர் நெடுஞ்சாலை, குருவாயல், அகரம், பூச்சி அத்திபேடு, மோரை, வெள்ளானூர், புதுகுப்பம், அயலச்சேரி, தாமரைபாக்கம் கிராமம், கதவூர் கிராமம், வேளச்சேரி கிராமம், பாண்டேஸ்வரம் கிராமம், காரனை கிராமம், புதுகுப்பம் கிராமம், ஆயிலச்சேரி கிராமம், குருவாயில் கிராமம், பூச்சியத்திபேடு, கொடுவள்ளி கிராமம், ரெட்ஹில்ஸ் சாலை, பால் பண்ணை சாலை, வேல் டெக் சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் மின்தடை ஏற்படவுள்ளது.

தொடர்புடைய செய்தி