தாய், மகள் இருவரையும் கர்ப்பமாக்கிய யூடியூபர்

69பார்த்தது
பிரபல யூடியூபரான நிக்கி ஹார்டி (29) தன் காதலி, காதலியின் தாய் இருவரையும் கர்ப்பமாக்கியதாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவால் சர்ச்சை வெடித்துள்ளது. நிக்கி தனது காதலி ஜேட் (22) மற்றும் தாய் டானி (44) இருவரும் கர்ப்பமாக இருப்பதாக வீடியோ வெளியிட்டுள்ளார். இந்நிலையில், ​​இது எல்லாம் ஒரு ஸ்டண்ட் என்று அவர் கூறியுள்ளார். ஆனாலும் தாய் மற்றும் மகள் இருவருடனும் ஒன்றாக படுக்கையில் உறங்குவதாகவும், இருவருடனான வழக்கத்திற்கு மாறான உறவு உண்மையானது என்று குண்டைத் தூக்கி போட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி