இந்தியாவில் வாகனங்கள் விற்பனை 17 சதவீதம் சரிவு

64பார்த்தது
இந்தியாவில் வாகனங்கள் விற்பனை 17 சதவீதம் சரிவு
ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான 'ஃபடா' (FADA), நாடு முழுவதும் கடந்த பிப்ரவரி மாதம் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் விவரத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி, 18 லட்சத்து 99 ஆயிரத்து 196 வாகனங்கள் பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தோடு ஒப்பிடுகையில் நடப்பாண்டு பிப்ரவரி மாதம் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 7.19 சதவீதம் சரிந்திருக்கிறது. முன்னதாக ஜனவரி மாதத்தோடு ஒப்பிடுகையில் 17.12 சதவீதம் வாகனங்கள் குறைவாக பதிவாகி இருந்தன.

தொடர்புடைய செய்தி