அரசு பஸ் விபத்து - உடல்கள் மீட்கப்படும் கோர வீடியோ

50பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே கே.ஜி.கண்டிகை பகுதியில் மாநில நெடுஞ்சாலையில் அரசு பேருந்து மீது டிப்பர் லாரி மோதிய கோர விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இதனிடையே விபத்து நடந்த இடத்தில் இடபாடுகளில் இருந்து உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் கோர வீடியோ வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி