கோர விபத்து.. நடுங்கவைக்கும் சிசிடிவி காட்சி

51பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே தமிழக அரசு பேருந்தும், கல்குவாரியில் இருந்து வந்த டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 20 பேர் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த கோர விபத்து அருகில் இருந்த பெட்ரோல் பங்கில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி