ISL: மும்பை அணியை வீழ்த்தி கேரள அணி வெற்றி

84பார்த்தது
ISL: மும்பை அணியை வீழ்த்தி கேரள அணி வெற்றி
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் மோகன் பகான், கோவா, பெங்களூரு, ஜாம்ஷெட்பூர், நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன. இந்த நிலையில், இந்த தொடரில் கேரளாவில் இன்று (மார்ச் 7) நடைபெற்ற லீக் ஆட்டத்தில், கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி. - மும்பை சிட்டி எப்.சி அணிகள் மோதின. இதில், கேரளா அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிப் பெற்றது.

தொடர்புடைய செய்தி