விஜய் எடுத்த இஸ்லாமிய அவதாரம் 2026-இல் கைக்கொடுக்குமா?

74பார்த்தது
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இஃப்தார் நோன்பு துறக்கும் விழாவில் கலந்துகொண்ட அக்கட்சியின் தலைவர் விஜய், இஸ்லாமியர்களுடன் இணைந்து நோன்பு திறந்தார். 2026 சட்டப்பேரவைத் தேர்தலை கணக்கில் வைத்து இஸ்லாமிய  வாக்கை கவரும் நோக்கிலே விஜய் இந்த நோன்பு நிகழ்ச்சியை நடத்தியதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். பொதுவாக அரசியல் கட்சி தலைவர்கள் இப்தார் நோன்பில் பங்கேற்பது வழக்கம் என்றாலும், விஜய் இதற்காக இன்று ஒருநாள் முழுவதும் நோன்பு இருந்தார் என செய்திகள் வெளியானது.

தொடர்புடைய செய்தி