ரூ.13,999-க்கு லேட்டஸ்ட் போனை அறிமுகம் செய்யும் ViVo

56பார்த்தது
ரூ.13,999-க்கு லேட்டஸ்ட் போனை அறிமுகம் செய்யும் ViVo
Vivo நிறுவனம் இந்திய சந்தையில் வாடிக்கையாளர்களுக்காக புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் Vivo T4x 5G ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த லேட்டஸ்ட் 5G ஸ்மார்ட்போனின் 6 GB / 128 GB மாறுபாட்டின் விலை ரூ.13,999, 8 GB / 128 GB மாறுபாட்டின் விலை ரூ. 14,999 மற்றும் 8 GB / 256 GB மாடல் டாப் வேரியண்டின் விலை ரூ.16,999 ஆகும். மார்ச் 12 முதல் Vivoவின் அதிகாரப்பூர்வ தளத்திலும், இ-காமர்ஸ் தளமான ஃப்ளிப்கார்ட்டிலும் தொடங்கும், மேலும் மார்ச் 12 அன்று இந்த போனை ரூ.12,999 என்ற விலையில் வாங்க முடியும்,

தொடர்புடைய செய்தி