மாணவர்களிடம் கையெழுத்து.. பாஜகவினர் 5 பேர் கைது

60பார்த்தது
மாணவர்களிடம் கையெழுத்து.. பாஜகவினர் 5 பேர் கைது
சென்னை காரப்பாக்கத்தில் நேற்று (மார்ச் 6) மும்மொழி கொள்கைக்காக, மாணவர்களிடம் கையெழுத்து பெற்ற பாஜகவினரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், வலுக்கட்டாயமாக மாணவர்களிடம் கையெழுத்து பெற்ற விவகாரம் தொடர்பாக, பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி. சூர்யா, பாஜக கவுன்சிலர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி